Project 87

சறோசாதேவி குடும்பத்திற்கான வாழ்வாதாரம் ஏற்படுத்திக் கொடுக்பட்டது.

சறோசாதேவி குடும்பமானது மிகவும் வறுமையில் கல்விகற்கும் இரு பிள்ளைகளுடன் புலோப்பளை பகுதியில் வசித்து வருகின்றது, இவர்களுக்கான வாழ்வாதாரமாக கோழிவளர்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது . இதற்குரிய நிதியினை ரூபா 121 615 பிரித்தானியாவிலிருந்து உதவிய (பிரபா) தனபாலசிங்கம் பிரபாகரன் அவர்களுக்கு Bright Future International நிறுவனம் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றது.

Contact

Bright Future International

5 Calverton Place

Greenford

UB6 7FP

United Kingdom

Phone : +44 203 689 70 43

Phone : +44 774 717 81 82

Email : admin@brightfutureinternational.co.uk

Facebook

Donate us

Bright Future International

Sortcode: 20-92-63

Account number: 33246124