Project 88

அல்லிப்பளை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வகுப்பறைகளுக்கிடையிலேயான மறைப்பு அமைத்துக் கொடுக்கப்பட்டது 

 

அல்லிப்பளை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையானது மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. குறைந்தளவு மாணவர்கள் இங்கு கல்வி கற்பதை கரணம் காட்டி இப்பாடசாலைக்குரிய உதவிகள் மறுக்கப்பட்டு வருகின்றன. இப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் பொருளாதார நிலை மிகவும் வறுமையிலுள்ள போதிலும் இம் மாணவர்கள் கல்வி கற்பதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அத்தோடு இப்பாடசாலையில் வகுப்பறைகளுக்கிடையே எந்தவொரு சுவரோ, மறைப்போ இல்லாதநிலையில் இது கல்வி கற்பிப்பதில் ஆசிரியர்களுக்கும் கல்வி கற்பதில் மாணவர்களுக்கும் இடையூறாக இருப்பது எமது நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

எனவே இம் மாணவர்களின் தேவையினை உணர்ந்த நிறுவனமானது இவர்களின் பாடசாலையில் உள்ள வகுப்பறைகளுக்கிடையேயிலான மறைப்பினை அமைத்துக் கொடுக்கப்பட்டது.

இதற்கான106 902 ரூபா நிதியினை பிரித்தானியாவிலிருந்து உதவிய திரு பிரபாகரன் (பிரபா) தனபாலசிங்கத்திற்கு Bright Future International நிறுவனம் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றது.

 

 

Contact

Bright Future International

5 Calverton Place

Greenford

UB6 7FP

United Kingdom

Phone : +44 203 689 70 43

Phone : +44 774 717 81 82

Email : admin@brightfutureinternational.co.uk

Facebook

Donate us

Bright Future International

Sortcode: 20-92-63

Account number: 33246124