Project

மூன்றாவது தடவையாக கதிரவெளி வெருகல் பிரதேச குடும்பங்களுக்கான ஆடைகள் வழங்கப்படது.

கதிரவெளி வெருகல் கிராமமானது மிக வறுமைக்குட்பட்ட கிராமங்களில் ஒன்றாகும். இக் கிராம மக்களின் நிலையினை அறிந்து பிரித்தானியாவில் வசிக்கின்ற உறவுகளால் வழங்கப்பட்ட ஆடைகள் இரு தடவைகள் அனுப்பி வைக்கப்பட்டு வழங்கப்பட்டிருந்த நிலையில் மூன்றாவது தடவையாக ஆடைகள் அனுப்பி வைக்கப்பட்டு வழங்கிவைக்கப்பட்டது.

இவ்வுதவிகளை வழங்கிய அனைத்து உறவுகளுக்கும் வறிய மக்களின் துயர்துடைப்பதற்கு தொடர்ச்சியான பங்களிப்புகளை வழங்கி வருகின்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும் Bright Future  International நிறுவனமானது நன்றியினை தெரிவித்துக் கொள்வதோடு இப்பணியினை சிறப்பாக செய்வதற்கு தொடர்ச்சியான ஆதரவினை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றது.

Bright Future  International நிறுவனமானது இக்கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான செயற்பாடுகளையும், குடிநீர் வசதியினை ஏற்படுத்துக் கொடுக்கும் செயற்பாடுகளையும் முன்னெடுத்துவருமகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Contact

Bright Future International

5 Calverton Place

Greenford

UB6 7FP

United Kingdom

Phone : +44 203 689 70 43

Phone : +44 774 717 81 82

Email : admin@brightfutureinternational.co.uk

Facebook

Donate us

Bright Future International

Sortcode: 20-92-63

Account number: 33246124