போரினால் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட உறவுகளை பராமரிப்பதற்கான  உதவி  கோரப்படுகிறது.

 
முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட உறவுகளை பராமரிப்பதற்கான உதவி கரம்  நீட்டுமாறு கோரப்படுகிறது.
 
 
போரினால் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட 13 உறவுகள்
மாங்குளத்தில்  அவர்களுக்கென அமைக்கப்பட்ட கட்டடத்தில் வைத்து பராமரித்தப்பட்டு வருகின்றது.
 
இது பலரின் ஒன்றினைந்த உதவிகளினாலே சாத்தியமாயிருந்தது. எவ்வாறாயினும் இவர்களுக்கான கணிசமான உதவிகளை விபறா நிறுவனமானது வழங்கி வந்திருந்தது.
 
இந்நிறுவனமானத்தின் தனது சேவைகளை நிறுத்திய
நிலையில் இவர்களுக்கான உதவிகளையும் நிறுத்தியுள்ளது.
 
இந்நிலையில் இவர்களை பராமரிப்பது கேள்விக்குறியான நிலையில் இங்கு பராமரிக்கப்படுகின்ற 13 பயணாளிகளை பொறுப்பெடுக்குமாறு Bright future international நிறுவனத்திடம் கோரப்பட்டுள்ளது.
 
இவர்களை பராமரிப்பதற்கான மருத்துவம் மற்றும் உணவுக் செலவாக மாதாந்தம் குறைந்தது 5 லட்சம் ரூபா உதவி கோரப்பட்டுள்ளது.
 
Bright future international நிறுவனமானது எந்தவொரு கொடுப்பனவுகளுமின்றி தொண்டர்களை கொண்டு இயங்குவதால் எமக்கு கிடைக்கின்ற உதவிகளை கொண்டு வறிய மக்களுக்கான தொழில் வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றது.
 
இந்நிலையில்  உங்களின் உதவிகளின்றி
இந்த பாரிய பொறுப்பினை  எம்மால்  எடுக்க முடியாதுள்ளது.
 
எனவே பிரித்தானியாவில் இருக்கின்ற உறவுகள் மட்டுமன்றி  உலகெங்கிலுமுள்ள உறவுகளை ஒன்றினைத்தே எமது உறநாளின் தேவைகளை நிவர்த்தி செய்ய முடியும்..
 
எனவே சிறு துளி பெருவெள்ளமாக மாற்றி இவர்களுக்கான மருத்துவம் மற்றும் உணவுத்தேனையினை  வழங்கி இவர்களை பராமரிப்பதற்கான உங்களது உதவிகளை வழங்குமாறு கேட்டு நிற்கின்றோம். 
 
இவர்களை பராமரிப்பதற்கு தொடர்ச்சியாக மாதாந்தம் 5 லட்சம் தேவைப்படுவதால் தங்களது தொடர்சியான உதவிகளை வழங்குவதற்கும் மேலதிக விபரங்களுக்கும்  தொடர்பு கொளளமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

 

இவர்களை பராமரிப்பதற்கு மாதாந்தம் உதவி தேவைப்படுவதால் தங்களால் இயன்ற உதவினை மாதாந்த கொடுப்பனவாக (Standing Order மூலமாக ) வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். இதற்கு கீழுள்ள வங்கியிலக்கத்தினை உங்கள் வங்கியில் கொடுத்து தொடர்ச்சியான முறையில் வழங்க முடியும். அல்லது உங்களது இணைய வாங்கி மூலம் இவ் இலக்கத்திற்கு உதவிகளை வழங்க முடியும். அல்லது எம்மிடமுள்ள Standing Order form இணை நிரப்பி தந்து உதவ முடியும்.

வாங்கி இலக்கம் 

Barclays Bank  PLC

Bright Future International

Sortcode: 20-92-63

Account number: 33246124

Contact

Bright Future International

5 Calverton Place

Greenford

UB6 7FP

United Kingdom

Phone : +44 203 689 70 43

Phone : +44 774 717 81 82

Email : admin@brightfutureinternational.co.uk

Facebook

Donate us

Bright Future International

Sortcode: 20-92-63

Account number: 33246124