project

கைவேலி பகுதியில் வசிக்கும் கேமலதா குடும்பத்திற்கு வாழ்வாதாரம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.

மேற்படி குடும்பத்திற்குரிய வாழ்வாதாரமனது Bright Future International நிறுவனத்தினால் Merton தமிழ் பாடசாலையின் நிதி உதவியுடன் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. 

கேமலதா குடும்பமானது கல்வி கற்கும் மூன்று பிள்ளைகளுடன் கைவேலி புதுக்குடியிருப்பு பகுதியில் வசித்து வருகின்றது. இவரிடம் விவசாயம் செய்யக்கூடிய காணி இருந்தும் அதற்குள் இருக்கின்ற கிணறு மண் கிணறு என்பதால் இவர்களால் அதை பயன்படுத்த முடியாத நிலை காணப்பட்டது. 

எனவே இக்குடும்பத்திற்குரிய வாழ்வாதாத்தினை உயர்த்துவதற்காக இக்கிணற்றினை முழுமையாக அமைத்துக் கொடுத்ததோடு, நீர் இறைக்கும் இயந்திரம், நீர் விநியோக குழாய் என்பனவற்றை பெற்று பொருத்திக் கொடுத்ததோடு இக்குடும்பத்தின் பிள்ளைகள் பாடசாலையிற்கு செல்வதற்கான துவிச்சக்கர வண்டியும் பெற்றுக் கொடுக்கப்பட்டது.

இக்குடும்பத்திற்குரிய  வாழ்வாதாரத்திற்காக 505700 ரூபாவினை வழங்கிய Merton தமிழ் பாடசாலையிற்கு Bright Future International நிறுவனமனது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றது.

 

Contact

Bright Future International

5 Calverton Place

Greenford

UB6 7FP

United Kingdom

Phone : +44 203 689 70 43

Phone : +44 774 717 81 82

Email : admin@brightfutureinternational.co.uk

Facebook

Donate us

Bright Future International

Sortcode: 20-92-63

Account number: 33246124