Project

கிளி/ பளை றோ.க.த.க பாடசாலை வளாகத்திற்குள் காணப்படும் பழைய கட்டடத்தினை அகற்றுவதற்கான உதவி கோரல்.

மேற்படி பாடசாலையானது தமது வளாகத்திற்குள் காணப்படுகின்ற பாழடைந்த நெசவுசாலை கட்டடத்தினை அகற்றுவதற்கான உதவியினை கோரியுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட இக் கட்டிடமானது இடிந்து விழக்கூடிய நிலையில் காணப்படுவதால் இங்கு கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு ஆபத்தாக இருப்பது மட்டுமன்றி சுற்றுசூழல் மாசுபடுவதற்கும் காரணியாக காணப்படுகின்றது. இதனால் மாணவர்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. 

இப்பாடசாலையின் முற் பகுதி மிக தாழ்ந்த பகுதியாக காணப்படுவதால் மழைக் காலங்களில் மாணவர்கள் மிகச் சிரமத்துடனேயே பாடசாலைக்குள் செல்லவேண்டியுள்ளது. 

எனவே இக் காரணங்களை கருத்தில் கொண்டு இக் கட்டடத்தினை அகற்றி அதன் சிதைவுகளை வீண் விரயமாக்காது அவற்றைக் கொண்டு நீர் தேங்கி நிற்கும் பகுதியை ஒர் பாதையாக  மாற்றுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து அனுமதிகளும் பெற்றுள்ள நிலையில் இத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கான நிதி உதவியினை வழங்கி உதவுமாறு பழைய மாணவர்கள், கிராம மக்கள், நலன் விரும்பிகள் அனைவரிடமும் பாடசாலை சார்பில் வேண்டி நிற்கின்றோம்.

வழமை போல் இத்திட்டத்திற்கு உதவுபவர்களின் விபரங்கள், மற்றும் செலவு விபரம் அனைத்தும் வெளிப்படையாக எமது இணையத்தளத்தில் பதிவேற்றும் செய்யப்படும்.

இத் திட்டம் தொடர்பான மேலதிக விபரம் தேவைப்படுகின்றவர்கள் எம்முடனோ அல்லது இப்பாடசாலை சமூகத்துடனோ தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இத்திட்டத்திற்கு  உத்தேச செலவாக  ரூபா 1500000 பதினைந்து லட்சம் தேவைப்படும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே இத்திட்த்திற்கு உதவ விரும்புகின்றவர்கள் கீழ் காணும் வங்கி இலக்கத்தின் மூலம் உதவ முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

இது வரை இத் திட்டதிற்கு உதவி வழங்கியவர்கள் விபரம் பின்வருமாறு

பெயர் பிரித்தானிய பவுண்ட்   இலங்கை ரூபா 

Mr Sutharsan Kandasamy (Sutha)

Mr Niranjanan Kandasamy (Kanna)

Mr Stanis Seevaratnam (Kadson)

Mr David Alfred

Mr Stela Robert

£250

£200

£100

£100

£100

100000

73001 

 

 

 

  

for more information:  0044 774 717 8182

Bright Future International, UK

Charity Registration Number: 1183021

 

We kindly request donors to contribute generously to this humanitarian relief work.

 

  பிரித்தானியாவிலிருந்து உதவுவதற்கு:        

 Bank account details

Account Name: Bright Future International

Short Code: 20-92-63

Account Number: 33246124

 

Bank Address

Barclays PLC

Leicester

LE87 2BB

 

பிரித்தானியாவிற்கு வெளியிலிருந்து உதவுவதற்கு:
 

The IBAN for this Account: GB69BUKB20926333246124

The Barclays UK SWIFT: BUKBGB22  

 

Contact

Bright Future International

5 Calverton Place

Greenford

UB6 7FP

United Kingdom

Phone : +44 203 689 70 43

Phone : +44 774 717 81 82

Email : admin@brightfutureinternational.co.uk

Facebook

Donate us

Bright Future International

Sortcode: 20-92-63

Account number: 33246124