நன்கொடை வழங்க

உதவிகளுக்கான கோரிக்கைகள் வருடா வருடம் அதிகரித்துவருகின்றன. எம்மால் முடிந்தளவு உதவி கோருபவர்களின் தேவைகளை பூர்த்திசெய்துவருகிறோம்.  பல செயற்திட்டங்களை மேற்கொண்டுவருகிறோம். ஆனால்,உங்களின் உதவிகள் இன்றி நாம் எமது சேவைகளை நாம் தொடர்ந்து மேற்கொள்ள முடியாது. எம்முடன் இணைந்து பணியாற்றுவதற்கும், எமக்கு ஆலோசனை வழங்குவதற்கும் நாம் உங்களை எதிர்பார்க்கிறோம். அதேபோல,  எமது பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கு நீங்கள் நிதி ரீதியாக எமக்கு உதவிகளை செய்வீர்கள் என்று திடமாக நம்புகிறோம்.  உதவி கோருபவர்கள் தொடர்பில் எமக்கு கிடைக்கும் தகவல்களை இயன்றளவு அவற்றின் உண்மை தன்மைகளை உறுதிப்படுத்தி உதவிகள் சரியான பயனாளிகளுக்கு சென்றடைவதை நாம் உறுதிப்படுத்துவதில் கவனமாக இருக்கிறோம். நன்கொடை வழங்குபவர்கள் பயனாளிகள் பற்றிய விபரங்களை கோரும்பட்சத்தில் அவர்களின் அனுமதியுடன்  பாதுகாப்பான முறையில் அவர்களுடன் நாம் பகிர்ந்துகொள்வோம். நாம் செய்யும் பணிகள்   தொடர்பிலான தகவல்கள் விபரங்களை எம்மிடம் இருந்து நேரடியாகவோ அலல்து தொலைபேசி, மின்னஞ்சல், இணையத் தளம் ஆகியவற்றினூக  பெற்றுக்கொள்ளலாம். எமக்கு உதவிசெய்ய விரும்பினால் கீழே உள்ள வங்கி கணக்குக்கு நீங்கள் அன்பளிப்புக்களை செய்யலாம். மாதாந்தம் சிறு தொகை பணத்தை எமக்கு நீங்கள்வழங்க விரும்பினால் கீழே உள்ள இணைப்பை அழுத்தி Standing Order படிவத்தை பெற்றுக்கொள்ளுங்கள். Gift Aid படிவத்தையும் கீழே உள்ள இணைப்பின் மூலம் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

Gift Aid
BFI Standing order form

Contact

Bright Future International

5 Calverton Place

Greenford

UB6 7FP

United Kingdom

Phone : +44 203 689 70 43

Phone : +44 774 717 81 82

Email : admin@brightfutureinternational.co.uk

Facebook

Donate us

Bright Future International

Sortcode: 20-92-63

Account number: 33246124